லிப் கிஸ், அனைவர் முன்பும் ரொமான்ஸ் என செய்த பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மிகவும் புதிதாக 3 வருடங்களுக்கு முன்பு இருந்தது. இப்போது தென்னிந்திய சினிமா பிரபலங்களுக்கு அது பழகிவிட்டது. இங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன் தான் நடந்துள்ளது, ஆனால் பாலிவுட் எடுத்துக் கொண்டால் 13வது சீசன் தற்போது நடந்து வருகிறது. அண்மையில் பிக்பாஸ் 13வது சீசனின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பிரபலங்கள் லிப் லாக் முத்தம், அனைவர் முன்பும் நெருங்கி ரொமான்ஸ் செய்வது என அட்டகாசட் செய்துள்ளனர். … Continue reading லிப் கிஸ், அனைவர் முன்பும் ரொமான்ஸ் என செய்த பிக்பாஸ் பிரபலங்கள்